அயோத்தி விவகாரத்தில்  தீர்ப்புக்கு பிறகு, கோவிலின் கருவறையை கட்ட உள்ளது!! சுப்ரமணியசுவாமி

அயோத்தி விவகாரத்தில்  தீர்ப்புக்கு பிறகு, கோவிலின் கருவறையை கட்ட உள்ளது  என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி தெரிவித்துள்ளார்.

அயோத்தி விவகாரத்தில்  தீர்ப்புக்கு பிறகு, கோவிலின் கருவறையை கட்ட உள்ளது  என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி  கூறுகையில், அயோத்தி விவகாரத்தில் உள்துறை அமைச்சகத்துடன் கோவில் கட்டுவது தொடர்பாக விவாதித்தேன். ஆனால் முறையாக அனுமதி பெற்ற பிறகே கோவில் கட்ட அரசு விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், தீர்ப்பு வருவதற்குள் கருவறை தவிர மற்ற பகுதிகளை கட்டிவிட்டு, தீர்ப்புக்கு பிறகு, கோவிலின் கருவறையை கட்ட உள்ளதாகவும் தெரிவித்தனர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி தெரிவித்துள்ளார்.