நான் நலமுடன் இருக்கிறேன்.! – மத்திய அமைச்சர் அமித்ஷா அறிக்கை.!

மத்திய அமைச்சர் அமித்ஷா டிவிட்டர் கணக்கில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், எனது உடல்நிலை குறித்து கவலைப்படுபவர்களுக்காக இந்த செய்தி என தன்னிலை விளக்கம்

மத்திய அமைச்சர் அமித்ஷா டிவிட்டர் கணக்கில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், எனது உடல்நிலை குறித்து கவலைப்படுபவர்களுக்காக இந்த செய்தி என தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  உடல் நலமின்றி இருக்கிறார்.நோய் வாய்பற்றிருக்கிறார் என பல வதந்திகள் உலா வந்த வண்ணம் இருந்தன. இதற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா தரப்பில் இருந்து எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் இருந்து வந்த நிலையில்,

தற்போது மத்திய அமைச்சர் அமித்ஷா டிவிட்டர் கணக்கில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், எனது உடல்நிலை குறித்து கவலைப்படுபவர்களுக்காக இந்த செய்தி என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், தனது உடல் நிலை நன்றாக இருப்பதாகவும், தனக்கு எந்தவித நோயும் வரவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடல்நலம் குறித்து எழுந்த சர்ச்சைக்கு தனது அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி

unknown node