மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குணம் பெற்று, பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.விரைவில் அவர் குணம் பெற்று, பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.