பூடான் பிரதமர் லாட்டே ஷொிங் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.பூடான் பிரதமர் லாட்டே ஷொிங் தனது முதல் வெளிநாட்டு பயணமாக கடந்த 27–ந்தேதி இந்தியா வந்தார். பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசினார்.இந்நிலையில் பூடான் பிரதமர் லாட்டே ஷொிங்கும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சந்தித்து பேசினார்கள்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த பூடான் பிரதமர் லாட்டே ஷொிங்...!
பூடான் பிரதமர் லாட்டே ஷொிங் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். பூடான் பிரதமர் லாட்டே ஷொிங் தனது முதல் வெளிநாட்டு பயணமாக கடந்த 27–ந்தேதி