பீகாரில் பாஜக-ஜேடியூ சம அளவிலான தொகுதிகளில் போட்டியிட முடிவு...!பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அதிரடி முடிவு

2019 மக்களவை தேர்தலில் பீகாரில் பாஜக-ஜேடியூ சம அளவிலான தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது

2019 மக்களவை தேர்தலில் பீகாரில் பாஜக-ஜேடியூ சம அளவிலான தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக   பாஜக தேசிய தலைவர் அமித் ஷா  கூறுகையில்,2019 மக்களவை தேர்தலில் பீகாரில் பாஜக-ஜேடியூ சம அளவிலான தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் கவுரவமான வகையில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும். யார் யாருக்கு எவ்வளவு தொகுதி என்ற எண்ணிக்கை சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும்  பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.