கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சிறப்பு குழு பரிந்துரைத்துள்ளது.
unknown nodeஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சிறப்பு குழு அமைத்த பரிந்துரைத்த தகவலை ஏ .என்.ஐ வெளியிட்டு உள்ளது. இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து மலேரியாவிற்கு கொடுக்கப்படும் மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த மருந்தை அமெரிக்கா பரிந்துரைத்திருந்த நிலையில் தற்போது இந்தியாவும் பரிந்துரைத்துள்ளது.இந்த மருந்தை மருத்துவரிடம் பரிந்துரைத்த பின்னரே உட்கொள்ள வேண்டும்.