அவரச நிலையை அறிவித்து சட்டத்தை தவறாக பயன்படுத்தியது காங்கிரஸ்....பிரதமர் மோடி குற்றச்சாட்டு...!!

இன்று நடைபெற்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.அப்போது பேசிய அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.தொடர்ந்து பேசும் போது காங்கிரஸ்

இன்று நடைபெற்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.அப்போது பேசிய அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.தொடர்ந்து பேசும் போது காங்கிரஸ் கட்சி மாநில ஆட்சிகளை கடுமையாக வஞ்சித்ததாக கடுமையாக சாடினார்.

அப்போது அவர் , காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சட்டம் 356_யை தவறாக பயன்படுத்தி மாநிலங்களின் அரசை கலைத்தது.நாட்டில் அவரச நிலையை அறிவித்தது .மிகவும் பொறுப்புடன் செயல்படும் தேர்தல் ஆணையத்தின் நாணயத்தை குறைக்க முயற்சியில் ஈடுபடுவதாக அடுக்கடுக்கான குற்ற சாட்டுக்களை பிரதமர் மோடி முன்வைத்தார்.