மருத்துவமனையில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் அனுமதி..!

கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும் , காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமார் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை கடந்த செப்டம்பர் மாதம் 03-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து 51 நாள்கள் சிறையில் இருந்த டி.கே.சிவகுமார் கடந்த மாதம் 24-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.இந்நிலையில் நேற்று இரவு டி.கே.சிவகுமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது.
இதனால் டி.கே.சிவகுமார் பெங்களுருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிக்சை பெற்று வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025