பாஜகவில் இணைந்த காங்கிரஸ் தலைவர்...!பெரும் பின்னடைவை சந்தித்த காங்கிரஸ் ...!

காங்கிரசில் இருந்து விலகி அக்கட்சியின் மூத்த தலைவர் ராம் தயால்,பாஜக தேசிய தலைவர்  அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார். ராம் தயால் என்பவர் சத்தீஸ்கர்

காங்கிரசில் இருந்து விலகி அக்கட்சியின் மூத்த தலைவர் ராம் தயால்,பாஜக தேசிய தலைவர்  அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார்.

unknown node

ராம் தயால் என்பவர் சத்தீஸ்கர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் ஆவார்.பலி தனாக்கூர் தொகுதியில் கடந்த தேர்தலில் 28 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராம் தயால்.இவர் ஆதிவாசிகளின் செல்வாக்கு பெற்ற அவர், மாநில செயல்தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், இன்று காங்கிரசில் இருந்து விலகி ராம் தயால்,பாஜக தேசிய தலைவர்  அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார்.இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று  அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.