ஒவ்வொரு மாதமும் ஒரு வாரம் அனைத்து நுழைவு வாயில்களை மூட முடிவு.!

செப்டம்பர் முதல் அடுத்த மூன்று மாதங்களில் மேகாலயாவிற்கான அனைத்து நுழைவு வாயில்களையும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், செப்டம்பர் முதல் மேகாலயாவில் ஒவ்வொரு மாதமும், ஒரு வாரம் அனைத்து நுழைவு வாயில்களை மூட அரசு முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.
Government has decided to close all entry points to #Meghalaya for 1 week every month in the next 3 months starting Sept 2020. This is being done to unburden our health, frontline workers, and the respective District Administration engaged in intensive surveillance for #Covid_19
— Conrad Sangma (@SangmaConrad) August 20, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025