டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தகுதிநீக்கம் செய்தது செல்லாது என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை வரவேற்று டெல்லி முதல்வர் கூறியதாவது:
எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தகுதிநீக்கம் செய்தது செல்லாது என்ற உயர் நீதிமன்றம் தீர்ப்பு மூலம் உண்மை வென்றுள்ளது.எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லாது என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு மக்களுக்கு கிடைத்த வெற்றி.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்வது தவறான செயல் என டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.