இந்தியாவின் உதவியை அமெரிக்க எப்போதும் மறக்காது.! – ட்ரம்ப் நன்றி.!

இந்தியாவில் தயாரிக்கப்படும் மலேரியா தடுப்பு மருந்தான ஹைடிராக்சி குளூரோகுயின் மருந்தை 20 மில்லியன் டோஸ் அளவிற்கு அமெரிக்காவிற்கு அளித்துள்ளது இந்தியா.

இந்தியாவில் தயாரிக்கப்படும் மலேரியா தடுப்பு மருந்தான ஹைடிராக்சி குளூரோகுயின் மருந்தை 20 மில்லியன் டோஸ் அளவிற்கு அமெரிக்காவிற்கு அளித்துள்ளது இந்தியா.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. அசாதாரண சூழ்நிலையில், நண்பர்களின் உதவி மிக அவசியம். எனவும், இந்த உதவியை மறக்கமுடியாது.  இந்திய மக்களை மட்டுமின்றி மனித குலத்திற்கு உதவும் பிரதமர் மோடியின் வலுவான தலைமைக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், இக்கட்டான சூழ்நிலையில் நண்பர்களின் நெருக்கம் அதிகமாகும். இந்தியா அமெரிக்கா உறவு முன்பைவிட நெருக்கமாக இருக்கிறது. கொரோனாவுக்கு எதிராக மனித குலம் நடத்திவரும் போராட்டத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் ப

unknown node