அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, இன்று காலை பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றி இருந்தார். அப்போது பேசிய அவர், ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்த நிலையில், அனைத்து மக்களும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.