ஆன்லைன் தளங்களில் அமோக விற்பனை! கல்லா கட்டிவரும் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான்!

இம்மாதம் முழுக்க ஆயுத பூஜை, நவராத்திரி, விஜய தசமி, தீபாவளி என பண்டிகை நிரம்பியுள்ளதால் அதற்காக செல்போன், எலெக்ட்ரானிக் பொருட்கள், வீடு உபயோக பொருட்கள், ஆடை, அலங்கார பொருட்கள் என விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் தங்கள் வியாபாரத்தை அதிகப்படுத்தவும், வாடிக்கையாளர்களை கவரவும் ஆஃபர்களை அள்ளிவிட்டுள்ளன. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனம் மற்ற நாட்களை விட இந்த வாரம் அதிக லாபத்தை சம்பாதித்துள்ளன.
அமேசானில், வீட்டு உபயோக பொருட்கள் வழக்கத்தைவிட 10 மடங்கு அதிகமாக விற்பனை ஆகியுள்ளது. எனவும் கிராமபுறங்களில் தற்போது 40 சதவீத அளவிற்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர். எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
ப்ளிப்கார்ட் நிறுவனத்தில் ஆடை, அலங்கார பொருட்கள் அதிக அளவில் விற்பனை ஆகியுள்ளதாகவும், தங்கள் நிறுவன பொருட்களை ப்ளிப்கார்ட் நிறுவனம் மூலம் விற்றவர்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025