#GoBackModi  உலகளவில் டிரெண்டிங்...இந்தியாவில் 10 பகுதியில் #GoBackModi ....!!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை , பிரசாரம் என வேகவேகமாக முன்னெடுத்து வருகின்றனர்.குறிப்பாக

பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை , பிரசாரம் என வேகவேகமாக முன்னெடுத்து வருகின்றனர்.குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

unknown node

நேற்று வடகிழக்கு மாநிலம் சென்ற பிரதமர் இன்று ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பொதுக்கூட்டத்தில் கழந்து கொண்டு பேசுகின்றார்.அதே போல நாளைய தினம் கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் செய்கின்றார்.இந்நிலையில் சமூக வலைதளத்தில்#GoBackModiஎன்ற ஹேஷ்டக் ட்ரெண்ட்டாகி வருகின்றது.

unknown node

ஏற்கனவே மோடி தமிழகம்  வந்த  இரண்டுமுறையும்#GoBackModiஎன்ற ஹேஷ்டக் உலகளவில் ட்ரெண்ட்டாகியது.இந்நிலையில் இன்றும் மூன்றாவது முறையாக உலகளவில் ட்ரெண்டாகி_உள்ளது.அதிலும் குறிப்பாக இன்று தமிழகம் மட்டுமல்லாமல், டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு, கான்பூர், மும்பை மற்றும் மோதியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள சூரத் ஆகிய இடங்களிலும் இந்த#GoBackModiஹாஷ்டாக் டாப் 10 டிரெண்டிங்குள் வந்துள்ளது.