கேரள விமான விபத்து.! பயணித்தவர்களின் விவரங்கள் அறிய 'உதவி எண்கள்' அறிவிப்பு.!

0483 271949, 0483 2736320, 0495 2376901 என்கிற உதவி எண்களை தொடர்புகொண்டு பயணித்தவர்களின் விவரங்களை கேட்டறிந்து கொள்ளலாம் - கேரள அரசு அறிவிப்பு.

0483 271949, 0483 2736320, 0495 2376901 என்கிற உதவி எண்களை தொடர்புகொண்டு பயணித்தவர்களின் விவரங்களை கேட்டறிந்து கொள்ளலாம் – கேரள அரசு அறிவிப்பு.

துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானது. ஒரு குழந்தை உட்பட 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக பயணித்தவர்களின் விவரங்கள் அறிய கேரள அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான சேவை கட்டுப்பாட்டு மையம்-0483 2719493

மலப்புரம் நிர்வாகம்- 0483 2736320

கோழிக்கோடு நிர்வாகம்-0495 2376901

ஆகிய எண்களை தொடர்புகொண்டு விவரங்களை கேட்டறிந்து கொள்ளலாம். என அறிவிக்கப்பட்டுள்ளது.