இந்துத்துவா கொள்கை மூலம் பாஜகவை வளர்ச்சி அடைய செய்யலாம் : சுப்பிரமணிய சுவாமி

மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றதையடுத்து, பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக மூத்த தலைவரான

மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றதையடுத்து, பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி இதுகுறித்து பேட்டியளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் பாஜக மக்களுக்கு நன்மை செய்துள்ளது என்றும், இந்துத்துவா கொள்கை மூலம், தமிழகத்தில் பாஜகவை வளர்ச்சி அடைய செய்யலாம் என்றும், தினகரன் தமிழகத்தில் பல சிரமங்களுக்கு மத்தியில் தேர்தலை சந்தித்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.