குஜராத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது.!

சென்னை: அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது என தகவல் வெளியாகியுள்ளது.

4 ISIS Terrorist arrest in Ahmedabad

சென்னை:அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது என தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இன்று 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை குஜராத் மாநில தீவிரவாத  தடுப்பு பிரிவு (ATS) காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

unknown node

4 Terrorists arrest by Gujart ATS [Image source : ANI]கைதானவர்கள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் புகைப்படங்களையும் ATS காவல் பிரிவினர் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணையை ATS காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.