கர்நாடகாவில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி !

கர்நாடகாவில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி !
இந்தியாவில் மேலும் 4,213 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,152ஆக உயரிந்துள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து 20, 917 பேர் குணமடைந்து உள்ளனர். கடந்த 24 நேரத்தில் 97 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 2,206ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 858ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் 422 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
June 20, 2025
“அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி.!
June 20, 2025