ஒகேனக்கல் காவிரியில் வினாடிக்கு 3 லட்சம் கனஅடி தண்ணீர் வருகை! இன்னும் அதிகரிக்க வாய்ப்பு!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா கர்நாடகவில் கடந்த வாரம் முதல் தீவிர மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் முகாம்களில்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா கர்நாடகவில் கடந்த வாரம் முதல் தீவிர மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதானால் உபரி நீர் அதிகமாக வெளியேற்ற பட்டு வருகிறது. குறிப்பாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கிறது.ஒகேனக்கல்பகுதியில் காவிரி நீர்வினாடிக்கு 3 லட்சம்கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறதாம். இன்றுகாலைவினாடிக்கு2.50 லட்சம் கன அடிதண்ணீர் வந்தது, தற்போது இந்த நீர்வரத்து அதிகரித்துள்ளது.ம்இன்னும்கனமழை பெய்து வருவதால் இன்னும் நீர்வரத்துஅதிகரிக்கும்என எதிர்பார்க்கப்படுகிறது.