இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான பொது தேர்வு நீட் நடந்து முடிந்து விட்டது. இந்த நீட் தேர்விற்க்கான தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டது. இதன் படி ஏற்கனவே முதல் கட்ட கலந்தாய்வு முடிந்துவிட்டது.
unknown nodeஇதனை தொடர்ந்து தபோது இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த கலந்தாய்வு ஜூலை 17ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த கலந்தாய்வில் பல்மருத்துவருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.