மேகதாது அணையால் கர்நாடகாவை காட்டிலும் தமிழகத்திற்கு அதிக பயன்...!கர்நாடக முதல்வர் குமாரசாமி

மேகதாது விவகாரத்தில் இரு மாநிலங்களையும் அழைத்துப் பேச வேண்டும் என நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மேகதாது விவகாரத்தில் இரு மாநிலங்களையும் அழைத்துப் பேச வேண்டும் என நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறுகையில்,  மேகதாது அணையால் கர்நாடகாவை காட்டிலும் தமிழகத்திற்கு அதிக பயன் .மேகதாது விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா ஒற்றுமையாக செயல்பட்டு தீர்வு காண வேண்டும் .மேகதாது விவகாரத்தில் இரு மாநிலங்களையும் அழைத்துப் பேச வேண்டும் என நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.