மாடுகளுக்கு ஆதார் வழங்கும் திட்டத்திற்கு ரூ.148 கோடி ஒதுக்கியது மத்திய மோடி அரசு...!!

Aadhaar scheme for cattle has been allocated Rs 148 crore. Action to provide a 12 digit number of cards to milk milk The Central Government will pay 60% of the cost of the Rs. 40% state government Aadhaar

மாடுகளுக்கு ஆதார் வழங்கும் திட்டத்திற்கு ரூ.148 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பால் கொடுக்கும் கால்நடைகளுக்கு 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கான செலவில் மத்திய அரசு 60 %, மாநில அரசு 40% ஏற்கும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.