முல்லை பெரியாறு புதிய அணை...! தமிழக அரசின் அனுமதி கட்டாயம் தேவை...!மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்

முல்லை பெரியார் அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டும்போது 7 நிபந்தனைகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது

முல்லை பெரியார் அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டும்போது 7 நிபந்தனைகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,  முல்லை பெரியார் அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டும்போது 7 நிபந்தனைகளை மேற்கொள்ளுமாறு கேரளாவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல் கேரள அரசு புதிய அணை கட்டும் ஆய்வை தொடங்க தமிழக அரசின் அனுமதி கட்டாயம் தேவை என்றும்  மத்திய சுற்றுச்சூழல் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறு ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.