மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.மேலும் மத்திய அமைச்சரவை குழுவும் பதவியேற்றது. அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்பட்டன.இந்நிலையில் இன்று மக்களைவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்பி வீரேந்திரகுமார் நியமனம் செய்யப்பட்டார்.இதன் பின்னர் 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கியது.இதில் வாரணாசியின் எம்.பி.யாக நரேந்திர மோடி பதவி ஏற்றார்.இதன் பின்னர் மற்ற எம்.பி.களும் பதவி ஏற்க உள்ளனர்.
17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கியது! எம்.பி.யாக நரேந்திர மோடி பதவி ஏற்றார்
மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.மேலும் மத்திய அமைச்சரவை குழுவும் பதவியேற்றது.