யாரிடமும் பணமோ, பொருட்களோ பெறப்படவில்லை....! புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

ஆளுநர் மாளிகை பொதுமக்களுக்கு சேவை செய்யும் ஒரு மையமாக உள்ளது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை

ஆளுநர் மாளிகை பொதுமக்களுக்கு சேவை செய்யும் ஒரு மையமாக உள்ளது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறுகையில், ஆளுநர் மாளிகை பொதுமக்களுக்கு சேவை செய்யும் ஒரு மையமாக உள்ளது.இதுவரை யாரிடமும் பணமோ, பொருட்களோ பெறப்படவில்லை.ஆளுநர் மாளிகைக்கு வரும் சால்வை, பரிசுப்பொருட்களும் கூட ஏழை மக்களுக்கு அளிக்கப்படுகிறது.அதேபோல் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சொல்வது பொய் .பொய் சொல்வது பாவம் ஆகும்   என்றும்  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.