தேர்தல் முதல் நாளே விரலில் மை வைத்து ரூ 500 கொடுத்த பாஜக

This news gives information about On the first day of the election, the BJP gave Rs 500 on the finger

ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் நேற்று நடந்த  ஏழாம் கட்ட இறுதி வாக்குப்பதிவு உடன் முடித்தது. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தின் சந்தாலி மக்களவை தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று முன்தினம் வாக்காளர்களின் விரலில் மை வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

unknown node

பாஜகவை சேர்ந்த மூன்று பேர் தங்களது விரலில் மை வைத்து ரூ500 கொடுத்து விட்டு சென்றதாக கிராம மக்கள் புகார் கூறியுள்ளனர். மேலும் நீங்கள் எங்களுக்கு தான் வாக்களிக்க வேண்டும் இல்லை என்றால் நீங்கள் வாக்களிக்க முடியாது என கூறியதாக புகார் கூறியுள்ளார்கள்.