பாராளுமன்றத்தில் ஒருவர் கத்தியுடன் நுழைய முயன்றதால் பரபரப்பு!

டெல்லி பாராளுமன்ற வழக்கத்திற்குள் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புக்களிடையே ஒருவர் கத்தியை மறைத்துவைத்து பாராளுமன்றத்திற்க்குள் செல்ல ஒரு நபர் முயன்றுள்ளார்.

டெல்லி பாராளுமன்ற வழக்கத்திற்குள் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புக்களிடையே ஒருவர் கத்தியை மறைத்துவைத்து பாராளுமன்றத்திற்க்குள் செல்ல ஒரு நபர் முயன்றுள்ளார்.

அந்த நபரை போலீசார் சோதனையிட்ட போது, அவர் கத்தி மறைத்துவைத்து இருந்தது கண்டறியப்பட்டது. உடனே, அவரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.