இனி..! பத்மநாத சுவாமி கோவிலில் இலவச தரிசனத்தையொட்டி பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
unknown nodeநேற்று கேரளா சென்ற பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி கோவிலில் இலவச தரிசன திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.
unknown nodeஇதனால் பொதுமக்களும்,பக்தர்களும் இனி இலவச தரினத்தில் சுவாமியை தரிசனம் செய்ய முடியும்.மேலும் இந்த திட்டத்திற்கு வரவேற்பும் கிடைத்துள்ளது.
unknown nodeஇந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் அம்மாநில ஆளுநர் பி.சதாசிவம் மற்றும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.