இன்று பாஜக தலைவர்களுடன் இந்திய பிரதமர் நரேந்தர மோடி ஆலோசனை நடத்துகிறார் .கடந்த ஆண்டு நடந்த பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களில் இன்று வெற்றி பெற்று ஆட்சியைபிடித்தது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட அமைப்பு ரீதியான தலைவர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள திட்டங்கள் மற்றும் இந்தாண்டு நடக்க உள்ள திரிபுரா, மேகலயா, கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி வியூகம் வகுப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.source:www.dinasuvadu.com
பிரதமர் மோடி பாஜக மூத்த தலைவர்களுடன் இன்று ஆலோசனை!
இன்று பாஜக தலைவர்களுடன் இந்திய பிரதமர் நரேந்தர மோடி ஆலோசனை நடத்துகிறார் . கடந்த ஆண்டு நடந்த பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களில் இன்று வெற்றி பெற்று