கடந்த மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில், பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து, இவர் தொடர்ந்து இரண்டாவது முறை மத்தியில் ஆட்சி அமைக்கிறார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது அலுவலக பணியாளர்களுக்கு மத்தயில் பேசும் போது, கடந்த 5 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியதற்காக நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 5 ஆண்டுகளும் சிறப்பாக அமையும் வகையில் செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.