நீதிமன்ற தீர்ப்பைப் பொறுத்து பொங்கல் பரிசு வழங்கப்படும் ...!புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

நீதிமன்ற தீர்ப்பைப் பொறுத்து பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பைப் பொறுத்து பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக   புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  கூறுகையில், ரஃபேல் ஒப்பந்தத்தில் நடந்த ஊழலை விசாரிக்க கூடாது என்பதற்காக சிபிஐ இயக்குநர் அலோக்வர்மா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற தீர்ப்பைப் பொறுத்து பொங்கல் பரிசு வழங்கப்படும்  என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.