கஜா புயலை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு தயார்...!புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

கஜா புயலை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு தயார் என்று  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கஜா புயலை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு தயார் என்று  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, இல்லாத அதிகாரங்கள் இருப்பதாக கூறி அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார்.கஜா புயலை எதிர்கொள்ளும் வகையில் புதுச்சேரியின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என்றும்   புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.