இன்று 8 வதுதொடர் பெங்களூரில் உள்ள சின்னசுவாமி ஸ்டேடியத்தில் வைத்து நடைபெருகின்றது .
இதில் கிங்க்ஸ் XI பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதின .
இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி பந்து வீச்சு தேர்வு செய்ததது.
பெங்களுரு அணிக்கு இதுதான் சொந்த மண்ணில் முதல் போட்டியாகும் .
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி வீரர்கள் பட்டியல் : மெக்கலம்,டி காக், கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ், காண், சிங், வோக்ஸ், சுந்தர், யாதவ், கேஜ்ரொழிய, சாஹால்.
unknown nodeகிங்க்ஸ் XI பஞ்சாப்: ஃபிஞ்ச், ராகுல், அகர்வால், சிங், நாயர், ஸ்டாய்நிஸ், படேல், அஷ்வின்(கேப்டன்), டை, ஷர்மா, ரஹ்மான்.
unknown node