நள்ளிரவுக்குள் ரூ.20,000 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்படும் – மத்திய நிதியமைச்சர்அறிவிப்பு..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 42-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் காணொளி மூலம் நடைபெறும். இந்த கூட்டத்தில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று நள்ளிரவுக்குள் நடப்பாண்டு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை ரூ.20,000 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025