மூத்த குடிமக்களுக்கு தடை இல்லாமல் ஓய்வூதியம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு .!

கொரோனா நெருக்கடியின் போது தனியாக வாழும் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் சரியான நேரத்தில் முதியோர் ஓய்வூதியத்தை தடை இல்லாமல் வழங்க வேண்டும் எனவும் முகமூடி, கிருமி நாசினி ஆகியவையும் தொடர்ந்து வழங்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025