"கட்சி தொண்டரின் வன்முறை சேதங்களுக்கு கட்சியின் தலைவர்களே பொறுப்பு"..!உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...!!

தொண்டர்களின் வன்முறைகளால் ஏற்படும் சேதங்களுக்கு தலைவர்கள்தான் குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டாக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்

தொண்டர்களின் வன்முறைகளால் ஏற்படும் சேதங்களுக்கு தலைவர்கள்தான் குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டாக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

unknown node

இந்நிலையில் இது தொடர்பான வழக்கொன்றில் கலாச்சார நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், கருத்துக்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிரான போராட்டங்களின் போது, கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலவரங்களில் ஈடுபட்டுகின்றனர் .அப்போது பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு பெருத்த சேதம் விளைவிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

unknown node

அவற்றைத் தூண்டியவர்கள் என்ற முறையில் தொடர்புடைய கட்சிகள் அல்லது அமைப்புகளின் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் தலைமை பொறுப்பே ஏற்கப்படுவார்கள்  என்றும் நீதிபதிகள் கூறினர்.

unknown node

இது மட்டுமல்லாமல்  காவல் நிலையங்களில் ஆஜராகத் தவறும் தலைவர்கள் சந்தேகத்துக்குரியவர்களாகவும், நேரங்களில் தலைமறைவுக் குற்றவாளியாகவும் அறிவிக்கப்படலாம் என்று அதிரடியாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

DINASUVADU