பயங்கரவாதிகள் தாக்குதல்:உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று காஷ்மீரில் உள்ள  ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் ஸ்ரீநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

unknown node

அப்போது  புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் அவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஆலோசனையில் ஆளுநர் சத்யபால் மாலிக், ஆலோசகர் விஜயகுமார் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.