தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் லார்னூ பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பின்னர், துப்பாக்கிச் சண்டையாக மாறியது. இந்த சம்பவத்தின் போது ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார் என்று அதிகாரி ஒருவர் கூறினார். என்கவுன்டர் செய்ய இடத்திலிருந்து ஏ.கே. துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
unknown node