உத்தரகண்ட் மாநிலத்தில் கட்டுபாட்டை இழந்து பாதாளத்தில் பாய்ந்த பஸ் ; 10 பேர் பலி.

A bus was thrown into the abyss on the road near Ramnagar-Almora town in Uttarakhand. More than 24 people have traveled in this war. According to the information far, 10 people have died. The task of recovering other passengers is taking place seriously. Information about the deaths of the victims has not yet been revealed. The police are investigating the cause of the accident.

உத்தரகண்ட் மாநிலம் ராம்நகர்-அல்மோரா டோட்டல் என்னும் பகுதிக்கு அருகே உள்ள சாலையில் பேருந்து ஒன்று தடம்புரண்டு பாதாளத்தில் பாய்ந்தத்து. இந்த போருந்தில் 24 பேருக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ளனர்.

இதுவரை வெளியான தகவலின்படி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதர பயணிகளை மீட்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. விபத்திற்கான காரணம் குறித்த காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.