உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 7-ம் தேதி இந்தியா வந்தார். இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் பொறுப்புகளை கவனிக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
unknown nodeகோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 7-ம் தேதி இந்தியா வந்தார். இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் பொறுப்புகளை கவனிக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
DINASUVADU