குட் நியூஸ் : இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு...!

In India, 1.73 lakh people have been affected by corona defeat in the last 24 hours. The death toll has risen to 3,617, the highest number ever.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.73 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 3,617 ஆக  பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை   ஆக அதிகரித்துள்ளது.

கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 1.73 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். கடந்த  இரண்டு நாட்களாக தொற்று எண்ணிக்கை 2 லட்சத்துக்கு கீழ் இறங்கியுள்ளது.

கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2,77,29,247  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இறப்பு எண்ணிக்கை 3,617ஆக கடந்த 24 மணி நேரத்தில்  பதிவாகியுள்ளது, இதுவரை இந்தியாவில் 3,22,512 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில்  2,84,601 பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்ததோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை  2,51,78,011 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 22,28,724பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை நாட்டின் இதுவரை 20,89,02,445  பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.