அபிநந்தனை விடுதலை செய்யாமல் இருந்திருந்தால் இது நடந்திருந்திரும் பிரதமர் மோடி

THis news gives information about This would have happened if Prime Minister Narendra Modi was not released

பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் பதான் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.பிரச்சாரத்தில் பால்கோட் சம்பவம் தொடர்பாக சரத் பாவர் விமர்ச்சனத்திற்கு மோடி பதிலடி கொடுத்தார்.

அவர் கூறுகையில், அபிநத்தன் பாகிஸ்தானில்  பிடிபட்ட பிறகு செய்தியாளர் சந்திப்பில் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விட்டதாம்.மேலும் அபிநந்தனை விடுதலை செய்யவில்லை என்றால் மோடி இப்படி செய்து விட்டார்.என உலகத்திற்கு நீங்கள் கூறுவீர்கள்  என எச்சரிக்கை செய்தோம் .

இரண்டாவது நாளே அமெரிக்க மூத்த தலைவர் ஒருவர் மோடி அவர்கள் 12 ஏவுகணைகளை தயாராக வைத்து உள்ளார்.தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.அவர் கூறிய அடுத்த நாளே அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அறிவித்தது.

அமெரிக்காவே நாம் என்ன செய்ய போகிறோம் என்பதை கூறுகிறார்கள். இந்நிலையில் தனிப்பட்ட வகையில் நான் கூறத்தேவையில்லை நேரம் வரும் போது மட்டும் இதை பற்றி பேசுவேன் என்றார் .