ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 6 நாட்கள் அரசு முறை பயணமாக மொரிசியஸ், மடகஸ்கர் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் சென்றிருந்த அவர் தனது சுற்றுப்பயணத்தை முடித்து நாடு திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதியின் மனைவியும் உடன் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.