4 மாவட்ட மாணவர்களின் கல்வி கட்டண விலக்கு அளித்த பாரிவேந்தருக்கு பாராட்டுகள்..!கமல்ஹாசன்

புயலால் பாதிக்கபப்ட்ட 4 மாவட்ட மாணவர்களின் கல்வி கட்டண விலக்கு அளித்த பாரிவேந்தரை பாராட்டியுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

புயலால் பாதிக்கபப்ட்ட 4 மாவட்ட மாணவர்களின் கல்வி கட்டண விலக்கு அளித்த பாரிவேந்தரை பாராட்டியுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  கூறுகையில்,புயலால் பாதிக்கபப்ட்ட 4 மாவட்ட மாணவர்களின் கல்வி கட்டண விலக்கு அளித்த பாரிவேந்தருக்கு பாராட்டுகள். இக்கட்டான சூழ்நிலையில் பாரிவேந்தரின் அறிவிப்பு மிகுந்த மனித நேயமிக்கதாகும். 2011ல் தானே புயல் பாதிப்பின் போதும் பாரிவேந்தர் இதுபோன்றதொரு அறிவிப்பை வெளியிட்டார் என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்..