புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயத்திற்கு இதுவரை 46% மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது...!அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயத்திற்கு இதுவரை 46% மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயத்திற்கு இதுவரை 46% மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக  அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் தர புதுக்கோட்டைக்கு முதற்கட்டமாக ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.புயல் பாதித்த 7 மாவட்டங்களில் எந்த தொற்றுநோய் பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயத்திற்கு இதுவரை 46% மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும்   அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.