இந்தியா மற்றும் தமிழகத்தின் அவமானச் சின்னம் ஆ.ராசா- அமைச்சர் ஜெயக்குமார்

The DMK and the AIADMK have no right to talk about corruption. A.Rasa is the symbol of India and Tamil Nadu.

ஊழலைப் பற்றி பேச திமுக மற்றும் ஆ.ராசாவுக்கு எந்த தகுதியும் இல்லை. இந்தியா மற்றும் தமிழகத்தின் அவமானச் சின்னம் ஆ.ராசா.

அரசியல் வட்டாரத்தை பொறுத்தவரையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் அவ்வப்போது வார்த்தை மோதலில் ஈடுபடுவதுண்டு. ஒருவரையொருவர் விமர்சித்து பேசுவதும் உண்டு. அந்த வகையில், ஆ.ராசா அதிமுக கட்சியினரை சீண்ட, அதிமுகவும் ஆ.ராசாவை விமர்சித்து பேசியுள்ளனர்.

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற கட்சி கூட்ட ஒன்றில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், ஊழலைப் பற்றி பேச திமுக மற்றும் ஆ.ராசாவுக்கு எந்த தகுதியும் இல்லை என்றும், இந்தியா மற்றும் தமிழகத்தின் அவமானச் சின்னம் ஆ.ராசா என்றும் விமர்சித்துள்ளார்.