நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதிக்கு கூடுதல் அரிசி வழங்கப்படும்...!அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதிக்கு கூடுதல் அரிசி வழங்கப்படும் என்று  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதிக்கு கூடுதல் அரிசி வழங்கப்படும் என்று  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில்,புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதிக்கு கூடுதல் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் .61 ஆயிரத்து 720 குடும்ப அட்டைதாரர்களுக்கு, கூடுதலாக 3 லட்சத்து 8 ஆயிரத்து 600 கிலோ விலையில்லா அரிசி வழங்க அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.