"அதிமுகவும் , பிஜேபியும் ஒன்றுதான்" பிரபல நடிகர் பரபரப்பு கருத்து..!!

அதிமுகவும் , பிஜேபியும் ஒரே கொள்கை உடைய கட்சிகள் நடிகர் எஸ்.வி.சேகர் பரபரப்பு கருத்து.

அதிமுகவும் , பிஜேபியும் ஒரே கொள்கை உடைய கட்சிகள் நடிகர் எஸ்.வி.சேகர் பரபரப்பு கருத்து.

தமிழகத்தை ஆளும் அதிமுக அரசானது ஏராளமான விஷயங்களில் மத்தியரசுக்கு ஒத்து போகிறது.மற்ற மாநில முதல்வர்கள் எதிர்த்தாலும் தமிழக அரசனது மத்திய அரசை எதிர்க்க தயங்குகிறது.அதே போல தமிழக பிஜேபியும் அதிமுகவுக்கு ஆதரவாகவே கருத்துக்களை தெரிவித்து வருகிறது.

unknown node

இந்த நிலையில் தமிழகத்தில் நடக்கும் ஆட்சி “பிஜேபி ஆட்சி” எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் பிஜேபியின் பினாமி அரசாங்கம் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் விமர்சனம் செய்து வந்தனர்.இந்நிலையில் பிரபல நடிகரும் ,பிஜேபி கட்சியின் ஆதரவாளரான எஸ்.வி.சேகர் தமிழகத்தில் அதிமுகவும் , பாரதீய ஜனதா கட்சியும் வேறு வேறாக இருந்தாலும், அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் ஒரே கொள்கை தான் என்று தெரிவித்துள்ளார்.இவர் பெண்களை கொச்சைப்படுத்தி பேசிய போது நீதிமன்றம் கைது செய்ய சொல்லியும் தமிழா அரசு கைது செய்யாமல் காலம் தாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

DINASUVAD