#BREAKING: முன்னாள் மத்திய இணையமைச்சர் மற்றும் அதிமுக மூத்த தலைவர் கடம்பூர் ஜனார்த்தனம் காலமானார்.!

former Union Finance Minister Kadambur Janardhanam has died at the AVM Hospital in Thoothukudi for the past two weeks.

முன்னாள் மத்திய அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான கடம்பூர் ஜனார்த்தனம் காலமானார்.

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சருமான கடம்பூர் ஜனார்த்தனம் கடந்த 2 வாரங்களாக தூத்துக்குடி AVM மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவர், நிதி அமைச்சகத்தின் கூடுதல் வருவாய் மற்றும் மாநில ஊழியர், பொதுமக்கள் குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சராக இருந்தார். 1998 முதல் 1999 வரை இரண்டாவது வாஜ்பாய் அமைப்பில் இந்த அமைச்சர்கள் இருந்தார்.

அதே போல், 1984 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் இருந்து மீண்டும் 9, 10, 12 வது மக்களவை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். வாஜ்பாய் அமைச்சரவையில் அதிமுக இடம் பெற்றபோதுகடம்பூர்ஜனார்த்தனம்அமைச்சரானார் என்பது குறிப்பிடத்தக்கது.